🔴 Live – Dharumai Adheenam Guru Linga Sangama Pathayathirai | Thirubuvanam | Thiruvaiyaru
#dharumai_adheenam #thiruvaiyaru #artofliving #srisriravishankarguruji #bengaluru #srilasri_maasilamani_deshika_gnana_sambanda_paramachariya_swamigal #guru_maha_sannidhanamru #aiyarappar #dharmasamavarthini #dharmasamavardhini #திருவையாறு #தர்மசமவர்தினி #ஐயாறப்பர் #பஞ்சநதீஸ்வரர் #அறம்வளர்த்தநாயகி #தருமை_ஆதீனம் #ஸ்ரீலஸ்ரீ_மாசிலாமணி_தேசிக_ஞான_சம்பந்த_பரமாச்சாரிய_சுவாமிகள் #குரு_மஹா_சந்நிதானம்
🔴 நேரலை – தருமை ஆதீனம் குரு லிங்க சங்கம பாதயாத்திரை | திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோவில் | ஸ்ரீ சரபேஸ்வரர் | திருவையாறு
#KumbakonamTemples #ThanjavurTemples #Thirubuvanam #shivaTemples #SarabeswararTemple #Thirupuvanam #Thirubuvanam #Kumbakonam #Thanjavur #Cholanadu #Chola #Shiva #திருப்புவனம் #அருள்மிகுகம்பகரேஸ்வரர்திருக்கோவில் #கம்பஹரேஸ்வர்திருக்கோயில் #சரபேஸ்வரர்திருக்கோவில்
🔴 Live – Dharumai Adheenam Guru Linga Sangama Pathayathirai | Thirubuvanam Sri Kambahareswarar Temple | Sri Sarabeswarar | Thiruvaiyaru
The Kampaheswarar Temple or kampa-hara-ishvarar ( kampa-hareswarar ) is a Hindu temple dedicated to the god Shiva. It is situated in Thirubuvanam, a village in Thanjavur district in the South Indian State of Tamil Nadu, on the Mayiladuthurai-Kumbakonam road. Shiva is worshiped as “Kampahareswarar” as he removed the quaking (Skt. Kampa) of a king who was being haunted by a Brahmarakshasa. It was built by Kulothunga Chola III and is considered the last of the four masterpieces built during the Medieval Chola era.
The temple has a shrine for Sharabha, a depiction of Shiva, a part-lion and part-bird beast in Hindu mythology, who, according to Sanskrit literature, is eight-legged and more powerful than a lion or an elephant, possessing the ability to clear a valley in one jump. The temple is considered in the line of Brihadisvara Temple at Thanjavur, Gangaikonda Cholapuram temple and Airavatesvara temple, with the trio forming the Great Living Chola Temples.
As per Hindu legend, Shiva is believed to have relieved Kampa (quaking) of a king haunted by evil spirits on account of the king killing a Brahmin by mistake. This led to the name of Kampahareshvara. As per another legend, Shiva is believed to have assumed the form to quench the fury of Narasimha, an avatar of Vishnu.
It is one of the shrines of the Vaippu Sthalams sung by Tamil Saivite Nayanar Appar.
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
இக்கோயில் கும்பகோணம் அருகே மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன.
பிரகலாதன், திருமால், தேவர்கள், மக்கள் முதலானவர்களுக்கு விளைந்த கம்பத்தினை(நடுக்கத்தை) நீக்கியருளியதால் இத்தல இறைவன் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பகரேசுவரர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற பெயர் வழங்குகின்றது.
இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார். சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.இக்கோயில
இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம்.அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது.
Date: 19-01-2024