
திருவாரூர் – ஞானபுரி ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகம் & அலங்காரம்
🌺🙏 Thiruvarur – Gnanapuri Sri Sankatahara Mangala Maruti Anjaneyar Temple Hanuman Jayanti Special Abhishekam & Alankaram | திருவாரூர் – ஞானபுரி ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம் & அலங்காரம் | Live🌺🙏✨
📝குறிப்பு :
அனுமன் ஜெயந்தியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியை அடுத்த ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 36உயர ஸ்ரீஸங்கடஹர மங்கல மாருதி க்கு சிற்ப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதையொட்டி ஆலயத்தில் உள்ள சீதாபிராட்டி சமேத ராமபிரானுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது, பின்னர் உற்சவர் அஞ்சநேயருக்கு திரவியம், மஞ்சள், பாலை, தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து பெரிய ஆஞ்சநேயருக்கு திரவியம்,மஞ்சள்,பஞ்சாமிர்தம்,தேன்,1008லிட்டர் பால்,தயிர்,சந்தனம்,பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது,பின்னர் அஞ்சநேயருக்கு பூஜிக்கபட்ட கலசாபிஷேகம் நடைப்பெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: ஞானபுரி, திருவள்ளூர்.
🗓️ தேதி: 19.12. 2025
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#திருவாரூர்
#ஞானபுரி
#ஸ்ரீஆஞ்சநேயர்
#அனுமன்_ஜெயந்தி
#சிறப்பு_அபிஷேகம்
#ஆஞ்சநேயர்_அலங்காரம்
#ஹனுமான்
#மாருதி
#தமிழ்நாடு_கோவில்கள்
#பக்தி_வீடியோ
#Thiruvarur
#Gnanapuri
#AnjaneyarTemple
#HanumanJayanti
#HanumanAbhishekam
#HanumanAlankaram
#Maruti
#LordHanuman
#TamilDevotional
#TempleFestival

