
திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலய ஐப்பசி மாத அன்னாபிஷேகம் | Annabhishekam
🌺🙏 Tiruvannamalai Sri Annamalaiyar Temple Aippasi Month Annabhishekam | திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலய ஐப்பசி மாத அன்னாபிஷேகம் 🙏🌺
குறிப்பு:
திருவண்ணாமலை ஐப்பசி மாத தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதம் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அஸ்வினி நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவலிங்கத்துக்கு 100 கிலோ சாதம் மற்றும் 25 கிலோ காய்கறி வகைகள் அன்னையை அபிஷேகம் நடைபெற்றது இதே போல் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு 30 கிலோ சாதம் மற்றும் வெண்டைக்காய் கொத்தவரங்காய் பரங்கிக்காய் வாழக்காய் உள்ளிட்ட 10 கிலோ காய்கறிகள் பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை தீப ஆராதனை. சிவத்தலங்களில் அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுது வழக்கம்
அதன்படி, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் இன்று மாலை நடந்தது. கோயில் கருவறையிலும் அமைந்துள்ள அண்ணாமலையார் சன்னதியில் 100 கிலோ அரிசி மற்றும் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் சுவாமிக்கு 25 கிலோ சாதம் .10 கிலோ காய்கறிகள், வடை பல்வேறு விதமான பொரியல்கள், மற்றும் பழ வகைகள் , உணவு பொருட்கள் கொண்டுபலர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார்கோவில் சுவாமிக்கு அன்னம் சாத்தப்பட்டது
மேலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதால் மதியம் 3.00 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
அதன்பிறகு, அன்னாபிஷேகத்தை காண ஆயிரக்கணகாண பக்தர்கள் நீண்ட நேரம் பல மணி நேரம் காத்திருந்து கோயிலுக்கு நீண்ட வரிசையாக சென்று சிவலிங்கத்தை வழிபட்டு தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் தரிசனம் செய்தனர். எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருவண்ணாமலை.
📅 தேதி : 27.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருவண்ணாமலை #அண்ணாமலையார் #அண்ணாமலையார்ஆலயம் #ஐப்பசிமாதம் #அன்னாபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #அண்ணாமலையார்தரிசனம் #அருணாசலேஸ்வரர் #அருணாசலா #அண்ணாமலையாருக்குஅரோகரா #ஓம்நமசிவாய #சிவவழிபாடு #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #Tiruvannamalai #AnnamalaiyarTemple #Arunachaleswarar #Aippasi #AippasiMonth #Annabhishekam #Annabhishekam2026 #LordShiva #ShivaDarshan #Arunachala #AnnamalaiyarukkuArohara #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan

