Videos

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய சரஸ்வதி பூஜை ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவன அபிஷேகம்

🌺🙏 Thirunallar Sri Saneeswaran Temple Saraswathi Pooja Pavana Abhishekam for Palm-Leaf Manuscripts & Books | திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய சரஸ்வதி பூஜை ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவன அபிஷேகம்🙏🌺

🙏 திருநள்ளாரில் நவராத்திரியை ஒட்டி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓலைச்சுவடிக்கு பாவன அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்காலை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரியை ஓட்டி இன்று சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதில் ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவன அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையும் அதனை தொடர்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருநள்ளாறு.
📅 தேதி : 19.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#திருநள்ளாறு #சனிபகவான் #திருநள்ளாறுசனிபகவான் #சரஸ்வதிபூஜை #ஓலைச்சுவடி #ஓலைச்சுவடிகள் #புத்தகங்கள்அபிஷேகம் #பாவனஅபிஷேகம் #கல்விக்கடவுள் #சரஸ்வதிதேவி #கலைமகள் #கல்வி #ஞானம் #ஆன்மிகம் #கோவில்வழிபாடு #Thirunallar #SaneeswaranTemple #SaraswathiPooja #SaraswatiPuja #PavanaAbhishekam #PalmLeafManuscripts #BooksAbhishekam #GoddessSaraswathi #GoddessSaraswati #KnowledgeAndWisdom #EducationBlessings #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleFestival #Spiritual

Related Articles

Back to top button
Close