Videos

சென்னை – பெரம்பூர் ஸ்ரீ லட்சுமி அம்மன் ஆலய திருமுறை பாராயணம் & ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி

🌺🙏 Chennai – Perambur Sri Lakshmi Amman Temple Thirumurai Parayanam & Spiritual Discourse Devotional Programme | சென்னை – பெரம்பூர் ஸ்ரீ லட்சுமி அம்மன் ஆலய திருமுறை பாராயணம் & ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி 🙏🌺

🙏 *பெரம்பூரில் கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவபக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி*

சென்னை பெரம்பூரில், இந்து ஆன்மீக நண்பர்கள் குழுக்கள் சார்பில் திருமுறை பாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, இன்று காலை லட்சுமி அம்மன் ஆலயத்திலிருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க ஆன்மீகப் பயணம் புறப்பட்டது. இதில் சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, பெரம்பூர் சிவ விஷ்ணு கோவில் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா டிரஸ்ட்டின் முதல் மாடியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருமுறை வித்தகர் சேலையூர் செல்வம் சிவத்திரு சீனிவாசன் ஐயா திருமுறை பாராயணம் மற்றும் சொற் பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

குருஜி பக்தவச்சலம் தலைமையில் நடை பெற்றது இந்நிகழ்ச்சியில், சிவபக்தர்கள், அடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவரு க்கும் காலை மற்றும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரம்பூர் ராமண நகர் இந்து ஆன்மீக நண்பர்கள் குழு, பெரம்பூர் வெற்றி விநாயகர் நண்பர்கள் குழு, அகரம் ராஜீவ் அசோசியேஷன் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்டோர் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : பெரம்பூர், சென்னை.
📅 தேதி : 17.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#சென்னை #பெரம்பூர் #லட்சுமிஅம்மன் #ஸ்ரீலட்சுமிஅம்மன் #லட்சுமிஅம்மன்ஆலயம் #திருமுறை #திருமுறைபாராயணம் #ஆன்மீகசொற்பொழிவு #சொற்பொழிவுநிகழ்ச்சி #சிவனடியார்கள் #பக்திப்பாடல்கள் #ஆன்மீகம் #அம்மன்வழிபாடு #கோவில்நிகழ்ச்சி #Chennai #Perambur #SriLakshmiAmman #LakshmiAmmanTemple #Thirumurai #ThirumuraiParayanam #SpiritualDiscourse #DevotionalProgramme #SpiritualTalk #DevotionalSongs #TamilDevotional #HinduTemple #TempleEvent #Spirituality #DevotionalVideo #OmSakthi

Related Articles

Back to top button
Close