Videos

கும்பகோணம் – தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் | Annabishekam

🌺🙏 Kumbakonam – Dharasuram Sri Airavatesvara Temple Aippasi Pournami Annabhishekam | கும்பகோணம் – தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்🙏🌺

குறிப்பு:

கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு மூலவர் ஐராவதீஸ்வரருக்கு 108 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 53 கிலோ காய்கறிகளாலும், 50 கிலோ வண்ண வண்ண மலர்களாலும் மூலவர் ஐராவதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : தாராசுரம், கும்பகோணம்.
📅 தேதி : 25.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#கும்பகோணம் #தாராசுரம் #ஐராவதீஸ்வரர்ஆலயம் #ஸ்ரீஐராவதீஸ்வரர் #ஐப்பசிபௌர்ணமி #அன்னாபிஷேகம் #பௌர்ணமிஅன்னாபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #தமிழககோவில்கள் #Kumbakonam #Darasuram #AiravatesvaraTemple #SriAiravatesvara #AippasiPournami #Annabhishekam #Annabhishekam2026 #Pournami #LordShiva #ShivaDarshan #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan #TamilNaduTemples

Related Articles

Back to top button
Close