#thiruvaiyaru #BHEL #ayyappan_temple #கைலாசபுரம் #ஸர்ப்ப_பலி_பூஜை #sarpabalipoojai #ayilyam சி #aiyarappar #dharmasamavarthini #dharmasamavardhini #திருவையாறு #தர்மசமவர்தினி #ஐயாறப்பர் #பஞ்சநதீஸ்வரர் #அறம்வளர்த்தநாயகி
திருச்சி | BHEL TOWNSHIP | கைலாசபுரம் | ஸ்ரீ ஐயப்பனுக்கு 45வது ஆண்டு ஆறாட்டு விழா | பகுதி-3
Trichy | BHEL TOWNSHIP | Kailasapuram | Sri Ayyapanukku 45th Aarattu Vizha | part-3
Date: 28-12-2023
குறிப்பு:
திருச்சி அருகே பெல் நகரியம் கைலாசபுரம் குடியிருப்புப் பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆராட்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 45- ஆவது ஆண்டாக ஆராட்டு விழா திங்கள்கிழமை.
இதன் ஒரு பகுதியாக, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, குத்துவிளக்குகள் வைத்து, 1, 000 கிலோ எடையிலான உதிரி பூக்களால் லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.