Thiruvaiyaru

Thiruvaiyaru Vairavankovil Thirukalashtami Sirappu Abishegam & Theebarathanai

Thiruvaiyaru | Vairavankovil | Thirukalashtami | Sirappu Abishegam & Theebarathanai
#thiruvaiyaru #dharumai_adheenam #thirukalashtami

திருவையாறு | வைரவன்கோவில் | திருக்காலாஷ்டமி | சிறப்பு அபிஷேகம் & தீபாராதனை
#திருவையாறு #தருமை_ஆதீனம் #திருக்காலாஷ்டமி

Date : 05-12-2023

காலபைரவர் சிறப்புகள் :
ஈசனின் ஆணைப்படி வைரவன் கோவிலில் காவேரியின் வடகரையில் பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்தார். அவரை நோக்கிய பகுதியில் மயானமும் உள்ளது. காசிக்கு இணையான பெருமை வாய்ந்த தலம் இது. இங்கு பைரவரைப் பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கியிருந்த தலம், ஈசங்குடி என்று அழைக்கப்படுகிறது. உமையாள் புரம், நந்தி மடம், கங்கா கங்காபுரம் ஆகிய இடங்களில் அம்மன் நின்று பைரவரை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடக்கும் பைரவ வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தது. இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்; தடைகள் அனைத்தும் உடைந்துவிடும் என்று நம்புகிறேன்.

Exit mobile version