Thirumazhapadi Sri Nandiyemperuman Thirukkalyanam | Dharumai Adheenam |Thiruvaiyaru
#thiruvaiyaru #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #திருவையாறு #sannidhanam #நந்தி_கல்யாணம் #ஸ்ரீ_சுயசாம்பிகை_உடனாகிய_ஸ்ரீ_நந்தியெம்பெருமான்_ஸ்வாமி #நந்தி_கல்யாணம் #திருமழபாடி_நேரலை #nanthi_kalyanam #thirumazhapadi_live #thiruvaiyaru_live #thiruvaiyaru #aiyarappar #dharmasamavardhini #dharumai_adheenam #anthanarkurichi #nandeeswarar #nandikesar #avathara_peruvizha #thirukayilaya_parambarai #aiyarappan #panchanatheeswarar #lord_shiva #shiva #ambigai #parvathi #திருவையாறு #நந்தீஸ்வரர் #நந்திகேசர் #சிவபெருமான் #நந்தியெம்பெருமான் #தருமை_ஆதீனம் #ஐயாறப்பர் #தர்மசமவர்தினி #பஞ்சநதீஸ்வரர் #நந்தி_அவதார_பெருவிழா #சிவன் #பார்வதி #அம்பிகை #அந்தணர்குறிச்சி #திருவையாறு_ஐயாறப்பர்_ஆலயம்
The names Nandeeswarar and Nandikeswarar are mistook as one name and deity.Indeed, they are different from the other.Nandeeswarar is the bull vehicle of Lord Shiva commonly called Nandhi.Nandikesar is the founder of the Thiru Kayilaya Parampara-dynasty.Dharumapuram Adheenam and Thiruvavaduthurai Adheenam belong to this heritage.Nandikesar was born to Sage Siladha with four hands.The sage placed the child in a box and opened it then.It was beautiful child with two hands.He left the child in Thiruvaiyaru. Lord Shiva performed abishek to the child with the breast milk of Mother Ambigai, the foam from Nandhi’s mouth, nectar-amirtha, Saiva Theertham and Surya Pushkarini Theertham – totally five items – hence, the Lord of the temple is praised as Aiyarappan – Lord of five theerthas.
நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை. சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
நந்தி திருக்கல்யாணம் :
நந்தி தேவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த ஈசன், திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறப்பரே நந்தி தேவருக்கும், வியாக்ரபாத முனிவரின் மகளான சுயசாம்பிகைக்கு பங்குனி மாதம் புனர்பூசமக் நட்சத்திரத்தில் திருமணம் நடத்தி வைத்தார்.
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் திருமுறை கண்ட 27வது குரு மணிகள் ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாணையின் படி தருமை ஆதீனம் #ஶ்ரீ_ஐயாறப்பர் திருக்கோவிலில் இன்று (18-03-2024) காலை 9 மணி அளவில் திருநந்திதேவர் ஜனன விழா திருவையாறு அந்தணர் குறிச்சியிலும், மாலை #ஶ்ரீ_ஐயாறப்பர் திருக்கோவிலில் பட்டாபிஷேக பெருவிழாவும், நாளை (19-03-2024) திருமழபாடியில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Thirumazhapadi Sri Nandiyemperuman Thirukkalyanam | Dharumai Adheenam |Thiruvaiyaru |Part-3
திருமழபாடி ஸ்ரீ நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் | தருமை ஆதீனம் | திருவையாறு |பகுதி-3
Date: 19-03-2024