Thiruvaiyaru

Thanjavur Sri Venugopala Swamy Temple Gogulashtami Sirappu Abishegam. & Dheeparathanai -2024

Thanjavur Sri Venugopala Swamy Temple Gogulashtami Sirappu Abishegam. & Dheeparathanai -2024

தஞ்சாவூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கோகுலாஷ்டமி சிறப்பு அபிஷேகம். & தீபாரதனை -2024

Date : 26-08-2024
தஞ்சாவூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பகவான் கண்ணனின் பிறந்த நாள் விழா கோகுலாஷ்டமி விழாவாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,
இதனையடுத்து தஞ்சாவூரில் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது, முன்னதாக சுவாமிக்கு திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணனை வழிபட்டனர், மாலையில் புகழ் பெற்ற உரியடி நிகழ்ச்சி, சுவாமி புறப்பாடு, பள்ளியறை மங்களம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்ச்சி ஏற்பாடு பரம்பரை அறங்காவலர்

Exit mobile version