Thanjavur Sri Peruvudaiyar Temple Karthigai Somavara Pradhosham
#திருவையாறு #தருமை_ஆதீனம் #பிரதோஷ
தஞ்சாவூர் | ஶ்ரீ பெருவுடையார் ஆலய | கார்த்திகை சோமவார பிரதோஷம் | சிறப்பு வழிபாடு
#thiruvaiyaru #dharumai_adheenam #pradhosham
Thanjavur | Sri Peruvudaiyar Temple | Karthigai Somavara Pradhosham Sirappu Valipadu
Date : 10-12-2023
நந்தி மண்டபம் :
தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராசராசனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராசராசன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.