Thiruvaiyaru

Thanjavur Sri Peruvudaiyar Temple Ashaada Navarathri Vizha – Day-8 | Thiruvaiyaru

தஞ்சாவூர் | ஸ்ரீ பெருவுடையார் கோவில் | ஆஷாட நவராத்திரி விழா | நாள்-8 | வாராஹி அம்மன் அபிஷேகம் & வெண்ணை அலங்காரம் | திருவையாறு

Thanjavur | Sri Peruvudaiyar Temple | Ashaada Navarathri Vizha | Day-8 | Vaarahi Amman Abishekam &Vennai Alangaram | Thiruvaiyaru

#thiruvaiyaru #dharumai_adheenam #peruvudaiyar #brahadeeswarar #big_temple #thiruvaiyaru #varahi_amman #vaarahi_amman #ashaada_navarathri #navaratri #navarathri #திருவையாறு #தருமை_ஆதீனம் #தஞ்சாவூர் #பெருவுடையார் #பெரிய_நாயகி #வாராஹி_அம்மன் #ஆஷாட_நவராத்திரி #பெரிய_கோவில் |2024

குறிப்பு :

தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்
12.07.2024

Exit mobile version