Thiruvaiyaru

Moolasthana Abishegam | Achalpuram | Sri Sivaloga Thiyagaraja Swamy Temple Maha Kumbabishegam

#ஆச்சாள்புரம் #சிவலோகத்தியாகராஜ #dharumai_adheenam #thiruvaiyaru #achalpuram #sivaloga_thiyagaraja #Maha Kumbabishegam |Moolasthana Abishegam #kumbabishekam #மகா கும்பாபிஷேகம் |மூலஸ்தான அபிஷேகம்
#srilasri_maasilamani_deshika_gnana_sambanda_paramachariya_swamigal #guru_maha_sannidhanam #திருவையாறு #தீர்த்தம் எடுத்தல் #தருமை_ஆதீனம் #ஸ்ரீலஸ்ரீ_மாசிலாமணி_தேசிக_ஞான_சம்பந்த_பரமாச்சாரிய_சுவாமிகள் #குரு_மஹா_சந்நிதானம்

Achalpuram Sri Sivaloga Thiyagaraja Swamy Temple Maha Kumbabishegam – | Thiruvaiyaru |Moolasthana Abishegam

ஆச்சாள்புரம் ஸ்ரீ சிவலோகத்தியாகராஜ சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா -மூலஸ்தான அபிஷேகம்| திருவையாறு

Date: 23-08-2024
https://youtu.be/UAewABez5CI

Achalpuram Shivalokathyagar Temple (ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்) is a Hindu temple located at Achalpuram in Mayiladuthurai district of Tamil Nadu, India. The presiding deity is Shiva. He is called as Shivalokathyagar. His consort is known as Tiruvennetru Umaiammai.

It is one of the shrines of the 275 Paadal Petra Sthalams – Shiva Sthalams glorified in the early medieval Tevaram poems by Tamil Saivite Nayanar Tirugnanasambandar. The temple is believed to have been the place where saint Sambanthar’s spirit merged with the deity. It is believed that Sambandar attained Mukti (salvation) at this place. Many other saints like Thiruneelakanta Yazhpanar, Madhanga Soodamani, Tiruneelanakka Nayanar and Muruga Nayanar also attained salvation here. The temple is counted as one of the temples built on the banks of River Kaveri.

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்

இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும்.

Exit mobile version