Thiruvaiyaru

Live Webcast of Appar Kailai Kaatchi Notification | Thiruvaiyaru Live

Live Webcast of Appar Kailai Kaatchi Notification | Thiruvaiyaru Live

Date: 08-08-2021
Time : 4:00PM

தருமை ஆதீனத்திற்குச், சொந்தமான, திருவையாறு Shri பஞ்சநதீஸ்வரர் தேவஸ்தானம், Shri அறம் வளர்த்த நாயகி உடனாகிய, Shri பஞ்சநதீஸ்வரர் ஆலய,

ஆடி அமாவாசையில், “அப்பர் கயிலாய காட்சி விழாவிற்கு”, கொரோனா பெருந்தொற்று பரவுதல் காரணமாக, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பக்தர்களுக்கு அனுமதியில்லை.

இந்நிகழ்வினை, தங்கள் இல்லத்தில் இருந்து தரிசிக்கும் வண்ணம், தருமை ஆதீன, குரு மகா சன்னிதானம், அவர்களின் அருளாணையின் வண்ணம், தருமபுரம் ஆதீனம், மற்றும், திருவையாறு யூட்யூப் சேனலில், நேரலையாக, கண்டு இன்புற வேண்டுகிறோம்

Exit mobile version