Videos

LastYear Memories ReUploaded :மகாளய அமாவாசை | திருவையாறு புஷ்பமண்டப படித்துறை | Thiruvaiyaru

LastYear Memories ReUploaded :மகாளய அமாவாசை | திருவையாறு புஷ்பமண்டப படித்துறை | Thiruvaiyaru

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை “மகாளய அமாவாசை” ஆகும், அன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தால் பித்ரு சாபங்கள் & பாவங்கள் நீங்கி நன்மைகள் அடையலாம் என்பது ஐதீகம், இவ்வகையில் தென் கைலாயம் என்று போற்ற பெரும் திருவையாறு பஞ்சநதிக்ஷேத்ரத்தில் “மகாளய அமாவாசை” அன்று தமிழகம் முழுவதும் உள்ள அன்பர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நன்மை அடைவர். இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

#thiruvaiyaru #MahalayaAmavasai

மகாளய அமாவாசை பற்றி மேலும் தெரிந்துகொள்ள
Part-1 : https://youtu.be/4ksIs6OBRDs
Part-2 : https://youtu.be/a7COX8OJo8Y
Part-3 : https://youtu.be/YEfiWPmQWEA

Related Articles

Back to top button
Close