Videos

Dharmapuram Adheenam Devaram & Agama Padasalai Classes Started…

#குருபாதம்

திருக்கயிலாயப் பரம்பரை
#தருமபுர_ஆதீனத்தில்
#27_வது_நட்சத்திர_குருமகாசந்நிதானம், திருவுளப்பாங்கின்படி, அவர்களது அருளாசியுடனும்,மீண்டும் புதுப்பொலிவுடன் #தேவார மற்றும் #ஆகம_பாடசாலை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது!!

#பழமையும்_பெருமையும் கொண்ட தருமை ஆதீன தேவார மற்றும் ஆகம பாடசாலையில் சேர்ந்து பயன்பெறுவீர்!!!

#விண்ணப்பிக்க_வேண்டிய_முகவரி:

கண்காணிப்பாளர்,
ஆதீனத்திருமடம்,
தருமபுரம்,
மயிலாடுதுறை-609001
தமிழ்நாடு
இந்தியா.

#மேலும்_விபரங்களுக்கு :

நிர்வாக அலுவலர்,
வேதசிவாகம தேவார பாடசாலைகள்,
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,
தருமபுரம் – மயிலாடுதுறை.

#தொடர்புக்கு:

88258 07031
98653 50555
79048 57822

Related Articles

Back to top button
Close