63 Nayanmargal Peyargalai Manappadam Seidhu Mazhalai Mozhi Maaramal Koorum 4 Vayadhu Kuzhandhai | Thiruvaiyaru
#திருவையாறு #நாயன்மார்கள் #thiruvaiyaru #nayanmargal #omnamahshivaya
Notes :
இந்த குழந்தைக்கு
63 நாயன்மார்கள் பெயர்களை சொல்லி கொடுத்த பெற்றோரையும்
அதனை அழகாக மனப்பாடம் செய்து மழலை மொழி மாறாமல் அழகு தமிழ் மொழியில் பேசும் இக்குழந்தையையும் வாழ்த்துவோம்!!
மழலை மாறாத சிறுமியின் சாதனை!!
சிவாய நம திருச்சிற்றம்பலம்!!