🔴LIVE – பெருஞ்சேரி தாருகாவனேஸ்வரர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் 2025 | Kaalam 2
🔴 நேரலை – மயிலாடுதுறை | பெருஞ்சேரி ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
📅 தேதி: 06.07.2025
🕉️ காலம் 2 | Thiruvaiyaru Channel
📍இந்த திருக்கோயில், தாருகாவனம் சித்தர் பீடமாக விளங்குகிறது.
🕉️ 48,000 ரிஷிகள் தவம் செய்த புனிதத் தலம்
🪔 5 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
🛕 50 அடி உயர தியான மண்டபம்
🔥 யாகசாலை, 🐄 கோசாலை, தியான மண்டபம் ஆகியவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
📿 “ஓம் நமசிவாய வாழ்க” – இந்த நேரலையை தவறாமல் பாருங்கள்!
✨ தாருகாவனம் சித்தர் பீடத்தின் சிறப்பம்சங்கள்:
தியான மண்டபம் (50 அடி உயரம்)
ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் (5 அடி)
தாருகவனம் யாகசாலை 🔥
தாருகவனம் கோசாலை 🐄
📲 Stay Connected with Thiruvaiyaru Channel
🔗 Facebook: facebook.com/Thiruvaiyaru.in
🔗 Instagram: instagram.com/thiruvaiyaru_in
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe செய்து தமிழரின் பண்பாட்டை உலகறிய செய்போம்!
💬 உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.
#மயிலாடுதுறை #பெருஞ்சேரி #தாருகாவனம் #தருமைஆதீனம் #மஹாகும்பாபிஷேகம் #kaalam1 #thiruvaiyaru #dharukavaneswarar #devotional #templelive #தமிழ்மொழி #kumbakonam #sivan #முனிவர்கள் #யாகசாலை #நேரலை #kumbabishekam2025
