Thiruvaiyaru

🔴Live : திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி ஆலய கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தன்னைத்தான் அர்ச்சித்தல

🌺🙏திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா தன்னைத்தான் அர்ச்சித்தல் | Thirunageswaram Sri Naganathaswamy Karthigai Festival LIVE 🙏🌺.

📌 நிகழ்வு விவரங்கள் :
🗓️ தேதி : 09.12.2025
📍 இடம் : திருநாகேஸ்வரம்.

நவக்கிரகங்களில் சர்ப்ப கிரகமான ராகுபகவானின் பரிகாரதலமாக விளங்கும் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி திருவிழா கடந்த 5 ஆம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
இவ்விழாவில் ஐந்தாம் நாள் விழாவாக தன்னைத்தானே பூஜித்தல் விழா நடைப்பெற்றது. இதையொட்டி உற்சவர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது தொடர்ந்து சுவாமி அலங்கார மண்டபத்தில் இருந்துபுறப்பட்டு மூலவர் நாகநாதர் சன்னதிக்கு எழந்தருளசெய்யப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன.
பின்னர் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்ட உற்சவர் சுவாமி பிரகார வலம் வந்து வன்னிமரத்தடிக்கு எழுந்தருளி ராகுபகவானுக்கு காட்சிகொடுத்து தீபாரதனை நடைப்பெற்ற பின் பனிகாரம் இறைத்த பின்பு பிரகார வலம் வந்து கிரிகுஜாம்பிகை அம்மன் சன்னதிக்கு எழுந்தருளி தீபாரதனை நடைப்பெற்று மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyar…
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#Thirunageswaram #Naganathaswamy #KarthigaiFestival #KadaiNyayiru
#ThannaithaanPooja #LiveDarshan #ShivanTemple #TamilDevotional
#KumbakonamTemples #NagaNathar

Exit mobile version