Videos

🔴 Live: தில்லை திருச்சித்ரகூடம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் ஆலய ஸம்புரோக்ஷணம் | Thillai Chidambaram

🙏🏻 சிதம்பரம் தில்லைத் திருச்சித்ரகூடம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்
மகா ஸம்புரோக்ஷண விழா | யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சி — நேரலை (LIVE)

மகா ஸம்புரோக்ஷண விழாவை முன்னிட்டு நடைபெறும் யாகசாலை பிரவேசம் நிகழ்வை இங்கே நேரலையில் காணுங்கள்.
ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளின் அருளைப் பெற்று ஆன்மீக ஆனந்தத்தில் கலந்து கொள்ளுங்கள்.

📅 நாள்: 02 நவம்பர் 2025
📍 இடம்: தில்லைத் திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
🕉️ நிகழ்ச்சி: யாகசாலை பிரவேசம் – மஹா ஸம்புரோக்ஷண விழா

#Chidambaram #ThillaiThiruchitrakoodam #GovindarajaPerumal #YagasalaPravesam #MahaSamprokshanam #திருக்கோவில் #LiveDarshan #HinduTemple #ThiruvaiyaruLive

Related Articles

Back to top button
Close