Videos

விருத்தாசலம் – மேலக்கோட்டை ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீ அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம் & தீபாராதனை

🌺🙏 Virudhachalam – Melakkottai Sri Santha Anjaneyar Temple Hanuman Jayanti Special Abhishekam & Deeparadhanai | விருத்தாசலம் – மேலக்கோட்டை ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீ அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம் & தீபாராதனை | Live🌺🙏✨

📝குறிப்பு :

விருத்தாச்சலம் மேலக்கோட்டை வீதியில் 500 வருடங்களுக்கு முன் பிருந்துஎழுந்தருளி அருள்பாவித்து வரும் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர்ஆலயத்தில் இன்று அனுமன் ஜெயந்திவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலக்கோட்டை வீதியில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 500 வருடங்கள் பழமை வாய்ந்தஅருள்மிகு ஸ்ரீசாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில்பூதேவி சீதேவி உடனுறை ராமர் விக்கிரகங்களுக்கும் மூலவருக்கும் சந்தனம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீப ஆராதனை கட்டப்பட்டது

ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயருக்குதங்க கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரித்துநெய்வேதியம் காண்பிக்கப்பட்டு மகா தீப ஆராதனை கட்டப்பட்டது

இந்த ஸ்ரீஹனுமத் ஜெயந்திவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் பேரருளை பெற்றனர்
500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த ஹனுமத் ஜெயந்தி விழாவினை உபயதாரர்கள், பக்தர்கள்,பரம்பரை பூஜகர்கள்ராமச்சந்திரன் ராவ் சேகர் ராவ் நிக்லேஸ்வர் ,பிரசாந்த், ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: மேலக்கோட்டை, விருத்தாச்சலம்.
🗓️ தேதி: 19.12. 2025

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#விருத்தாசலம் #மேலக்கோட்டை #ஸ்ரீசாந்தஆஞ்சநேயர் #அனுமன்_ஜெயந்தி #சிறப்பு_அபிஷேகம் #தீபாராதனை #ஆஞ்சநேயர் #ஹனுமான் #தமிழ்_பக்தி #கோவில்_விழா #Vriddhachalam #Melakkottai #SanthaAnjaneyar #HanumanJayanti #HanumanAbhishekam #Deeparadhana #LordHanuman #Maruti #TamilDevotional #TempleFestival

Related Articles

Back to top button
Close