Thiruvaiyaru

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் | Annabishekam

🌺🙏 Thiruvarur Sri Thyagaraja Swamy Temple Aippasi Pournami Annabhishekam | திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 🙏🌺

குறிப்பு:

சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஐப்பசி அஸ்வதி நட்சத்திரத்தை ஒட்டி இன்று
அன்னாபிஷேக வழிபாடு…
அன்னாபிஷேக வழிபாடானது இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பசி, பட்டினி இன்றி மகிழ்ச்சியுடன் வாழவேண்டியும், நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் சிவபெருமான் தனது திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபமானது ஆண்டுதோறும் ஜப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் நடைபெறுவது ஜதீகம்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஐப்பசி அஸ்வதி நட்சத்திரத்தில் ஜதீகத்தின்படி சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின். பிரதான பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅசலேஸ்வரர் சிவபெருமானது திருமேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேகம் செய்விக்கப்பட்டும், காய் கனிகள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள மூலவர் வன்மீகநாதர்,காசி விஸ்வநாதர் மற்றும் சுற்று சிவலிங்கங்களுக்கு அன்னம் சாத்தி தீபாரதனை நடைப்பெற்றது

அன்னாபிஷேக வழிபாட்டில்கலந்மதுகொண்டு சிவபெருமானை வழிபட்டால் இல்லங்களில் அன்னம் (சோறு) தட்டுப்பாடு இல்லாமலும், நோய்நொடியின்றி செல்வம் தலைத்தோங்கும் என்ற ஜதீகத்தின்படி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருவாரூர்.
📅 தேதி : 26.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#திருவாரூர் #தியாகராஜசுவாமி #திருவாரூர்தியாகராஜர் #தியாகராஜசுவாமிஆலயம் #ஐப்பசிபௌர்ணமி #அன்னாபிஷேகம் #பௌர்ணமிஅன்னாபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #தமிழககோவில்கள் #Thiruvarur #ThyagarajaSwamy #ThyagarajaSwamyTemple #AippasiPournami #Annabhishekam #Annabhishekam2026 #Pournami #LordShiva #ShivaDarshan #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan #TamilNaduTemples

Exit mobile version