
திருவாரூர் – திருப்பாம்புரம் ஸ்ரீ பாம்புரநாதர் ஆலய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள்
🌺🙏 Thiruvarur – Thirupampuram Sri Pampuranathar Temple Special Abhishekam & Poojai | திருவாரூர் – திருப்பாம்புரம் ஸ்ரீ பாம்புரநாதர் ஆலய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 🙏🌺
குறிப்பு:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. தென்காளகஸ்தி என அழைக்கப்படும் இந்த கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் 59-வது தலமாக விளங்குகிறது.
முற்காலத்தில் ஆதிசேஷன் தனது சாபத்தை போக்கிக்கொள்ள இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் மகா சிவராத்திரியன்று 3-வது காலத்தில் நடைபெறும் பூஜையில் இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் அடைவாய் என வரம் அளித்த இடம் திருப்பாம்புரம் என வரலாறு கூறுகிறது. இதைப்போல ராகுவும் -கேதுவும் ஏக சரீரமாக இருந்து இத்தல இறைவனை இதயத்தில் வைத்துபூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்தியாவில் ராகுவும் கேதுவும் சர்ப்ப வடிவில் சேர்ந்தே இருக்கக்கூடிய ஒரே கோவில் இந்த திருப்பாம்புரம் கோவில் தான். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் வரும் 13 ஆம்தேதி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்ச்சி ஆவதை ஒட்டி சிறப்பு யாகங்கள்,அபிஷேகம்,பூஜகள் நடைப்பெறுகின்றன.பாம்பு கிரகங்கள் பெயர்ச்சியை ஒட்டி செவைவாய்க்கிழமையான இன்று பரிகார பூஜைகள் நடைப்பெற்றன.இதை தொடர்ந்து ராகு,கேது பகவானுக்கு மஞ்சள்,திரவியம், அரிசி மாவு, பால்,தயிர்,,,தேன் இளநீர்,,சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. ராகு,கேது பகவானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு ராகு,கேதுவை வழிப்பட்டனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருப்பாம்புரம், திருவாரூர்.
📅 தேதி : 03.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருவாரூர் #திருப்பாம்புரம் #ஸ்ரீபாம்புரநாதர் #பாம்புரநாதர்ஆலயம் #சிறப்புஅபிஷேகம் #சிறப்புபூஜைகள் #சிவபெருமான் #சிவன் #ஆலயதரிசனம் #ஆன்மிகம் #Thiruvarur #Thirupampuram #SriPampuranathar #PampuranatharTemple #SpecialAbhishekam #SpecialPooja #LordShiva #ShivaTemple #TempleDarshan #Devotional




