
🌺🙏 Thiruvallur – Ponneri Sri Shiva Vishnu Temple Aippasi Pournami Annabhishekam | திருவள்ளூர் – பொன்னேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்🙏🌺
குறிப்பு:
பொன்னேரி பண்டிக்காவனூர் சிவா விஷ்ணு கோவிலில் ஆலாலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பண்டிக்காவனூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவா விஷ்ணு திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் ஆலாலீஸ்வருக்கும் திரிபுரசுந்தரி தாயாருக்கும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆலாலீஸ்வரருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு ஆலாலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது, இதனை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ சிவாச்சார்யார் அன்னத்தை கையிலேந்தி பிரகாரத்தை சுற்றி வந்தார்.விழாவின் நிறைவாக உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் பூஜிக்கப்பட்ட அன்னம் நீரில் கரைக்கப்பட்டது. இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : பொன்னேரி, திருவள்ளூர்.
📅 தேதி : 25.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருவள்ளூர் #பொன்னேரி #சிவாவிஷ்ணுஆலயம் #ஐப்பசிபௌர்ணமி #அன்னாபிஷேகம் #பௌர்ணமிஅன்னாபிஷேகம் #சிவபெருமான் #மகாவிஷ்ணு #சிவவிஷ்ணு #சிவதரிசனம் #விஷ்ணுதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #தமிழககோவில்கள் #Thiruvallur #Ponneri #ShivaVishnuTemple #AippasiPournami #Annabhishekam #Annabhishekam2026 #Pournami #LordShiva #LordVishnu #ShivaDarshan #VishnuDarshan #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan #TamilNaduTemples