
🌺🙏 Tirupattur – Ambur Sri Naganatha Swamy Temple Aippasi Pournami Annabhishekam | திருப்பத்தூர் – ஆம்பூர் ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்🙏🌺
குறிப்பு:
திருப்பத்தூர் ஆம்பூர் சிவாலயங்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் – பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அருள்மிகு சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு காளிகாம்பாள் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஆம்பூர் காளிகாம்பாள் ஆலயத்தில் மூலவருக்குப் பல்வேறு மூலிகைப் பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அரிசி சாதம், பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு ஊஞ்சல் சேவையுடன் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், பழமை வாய்ந்த அருள்மிகு சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி ஆலயத்திலும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதனால் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, விழா ஆன்மிகச் சிறப்புடன் நடைபெற்றது.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : ஆம்பூர், திருப்பத்தூர்.
📅 தேதி : 25.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருப்பத்தூர் #ஆம்பூர் #நாகநாதசுவாமி #நாகநாதசுவாமிஆலயம் #ஐப்பசிபௌர்ணமி #அன்னாபிஷேகம் #பௌர்ணமிஅன்னாபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #தமிழககோவில்கள் #Tirupattur #Ambur #NaganathaSwamyTemple #AippasiPournami #Annabhishekam #Annabhishekam2026 #Pournami #LordShiva #ShivaDarshan #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan #TamilNaduTemples