Videos

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் 8ம் நாள் காலை மலையப்ப சுவாமி தேரோட்டம் | திருவையாறு

திருப்பதி | ஸ்ரீ ஏழுமலையான் கோவில் | பிரம்மோற்சவம் எட்டாம் நாள் காலை மலையப்ப சுவாமி தேரோட்டம் | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Bramorchava Day 8 Morning Malaiyappa swamy Therottam | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #தரிசனம் #Thiruvaiyaru #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம் #திருவையாறு

Date : 10.10.2024

Notes :

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.
ஏழாம் நாள்.
காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் பவனி.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது.

சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நடைபெற்ற சமர்ப்பணங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் விண்ணதிர வழிபாடு மேற்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close