Videos

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் காலை மோகினி அலங்கார புறப்பாடு | திருவையாறு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் காலை மோகினி அலங்கார புறப்பாடு | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Bramorchava 5th Day Morning Mohini Alangara Purappadu | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #தரிசனம் #Dharisanam #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம்

Date : 07.10.2024

Notes :

திருப்பதி:

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.

நான்காவது நாள் இரவு.

சர்வ பூபால வாகன புறப்பாடு.

திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

சர்வ பூபால வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவமூர்த்திகள் வாகன மண்டபத்தை அடைந்து தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்வபூபால வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close