
🌺🙏 Karaikal – Thirunallar Sri Dharbaranyeswarar Temple 30th Annual Maheswara Pooja of Sri Swaminatha Thambiran Swamigal | காரைக்கால் – திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளின் 30வது ஆண்டு மாகேஸ்வர பூஜை🙏🌺
குறிப்பு:
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளின் 30வது ஆண்டு மாகேஸ்வர பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஆக இருந்து வந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்த 30வது ஆண்டு மாகேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள தருமபுர ஆதீன கட்டளை விசாரணை மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் அவர்களின் நினைவிடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் தற்போதைய தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மாகேஸ்வர பூஜையை சிறப்பாக நடத்தி வைத்தார். மேலும் மாஹேஸ்வர பூஜையை முன்னிட்டு அனைவருக்கும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாகேஸ்வர பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருநள்ளாறு, காரைக்கால்.
📅 தேதி : 06.11.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருநள்ளாறு #காரைக்கால் #ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் #தர்ப்பாரண்யேஸ்வரர்ஆலயம் #சுவாமிநாததம்பிரான் #ஸ்ரீலஸ்ரீசுவாமிநாததம்பிரான் #மாகேஸ்வரபூஜை #30வதுஆண்டுமாகேஸ்வரபூஜை #குருவருள் #சிவன்ஆலயம் #ஆன்மிகம் #Thirunallar #Karaikal #SriDharbaranyeswarar #SwaminathaThambiranSwamigal #MaheswaraPooja #30thAnnualMaheswaraPooja #ShivaTemple #Devotional #TempleDarshan