Thiruvaiyaru

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய நவராத்திரி நாள்-7 | Day-7

🌺🙏 Thirunallar Sri Saneeswaran Temple Navaratri Day-7 Goddess Sri Pranambigai Amman as Lord Ranganathar in Reclining Form with Vajra Angi Alankaram | திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய நவராத்திரி 7ம் நாள் அம்பாள் ஸ்ரீ பிரணாம்பிகை தாயார் பள்ளிகொண்ட பெருமாள் – வஜ்ர அங்கியுடன் ரங்கநாதர் அலங்காரம் 🌺 🙏🌺

🙏 திருநள்ளாரில் நவராத்திரியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீசனி பகவான் ஆலயத்தில் நவராத்திரி 7ம் நாள் அம்பாள் ஸ்ரீபிரணாம்பிகை தாயார் பள்ளிகொண்ட பெருமாளாக வஜ்ர அங்கியுடன் ரங்கநாதர் அலங்காரத்தில் சயன கோலத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்காலை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரி ஏழாம் நாள் அம்பாள் ஸ்ரீபிரணாம்பிகை தாயார் பள்ளிகொண்ட பெருமாளாக வஜ்ர அங்கியுடன் ரங்கநாதர் அலங்காரத்தில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு பல வண்ண மலர்களோடு வஜ்ரங்கியால் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீபிரணாம்பிகை தாயாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருநள்ளாறு.
📅 தேதி : 17.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#திருநள்ளாறு #சனிபகவான் #திருநள்ளாறுசனிபகவான் #பிரணாம்பிகை #பிரணாம்பிகைஅம்மன் #நவராத்திரி #நவராத்திரி7ம்நாள் #நவராத்திரிஏழாம்நாள் #ரங்கநாதர் #பள்ளிகொண்டபெருமாள் #வஜ்ரஅங்கி #வஜ்ரஅங்கிஅலங்காரம் #ரங்கநாதர்அலங்காரம் #அம்பாள்அலங்காரம் #அம்பாள்தரிசனம் #அம்மன்வழிபாடு #ஆன்மிகம் #Thirunallar #SaneeswaranTemple #PranambigaiAmman #Navaratri #Navaratri2026 #NavaratriDay7 #LordRanganathar #RanganatharAlankaram #VajraAngi #VajraAngiAlankaram #RecliningPerumal #AmmanDarshan #DivineDarshan #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleFestival #Spiritual

Exit mobile version