Videos

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ராமர் ஆலய கிருஷ்ண ஜெயந்தி விழா | Sri Ramar Temple Krishna Jayanthi Vizha

திருத்துறைப்பூண்டி | ஸ்ரீ ராமர் ஆலய | கிருஷ்ண ஜெயந்தி விழா | திருவையாறு

Thiruthuraipoondi | Sri Ramar Temple | Krishna Jayanthi Vizha | Thiruvaiyaru

#thiruvaiyaru #thiruvarur #thiruthuraipoondi #Ramar #krishnajayanthi #dharumai_adheenam #poojai #thiruvizha #festival #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #திருத்துறைப்பூண்டி #ராமர் #கிருஷ்ணஜெயந்தி #யாகம் #பூஜை #திருவிழா

Date : 29.08.2024

Notes :

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ராமர் கோவிலில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி கோலாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ராமர் கோவிலில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை சுவாமிக்கு திருமஞ்ஜனம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது
இரவு பக்தர்கள் அவர் அவரது குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல் அலங்காரம் செய்து கோவிலுக்கு அழைத்து வந்து உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
அப்போது குழந்தை கிருஷ்ணன் பூ , மிட்டாய் பிஸ்கட் , வெண்ணெய், பால், மஞ்சள் நீர் உள்ளிட்ட உறியடி பானையை ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என முழக்கமிட்டு உடைத்தனர்
தொடர்ந்து பெருமாள் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Full Video Link : https://youtu.be/KlJv1x7ZGdU

Related Articles

Back to top button
Close