திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நான்காம் நாள் சுவாமிக்கு அபிஷேகம்
திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி திருவிழா நான்காம் நாள் சுவாமி ஜெயந்திநாதர்
தங்கச் சப்ரத்தில் எழுந்தருளினார் | திருவையாறு
Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha 4th Day Thanga Sapparam | Thiruvaiyaru
#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்
Date : 05.11.2024
Notes :
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா 4-வது நாள் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது இன்று கந்தசஷ்டி திருவிழாவின் 4- வது நாள் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.