
🌺🙏 Thanjavur Sri Peruvudaiyar Temple Aippasi Pradosham Special Abhishekam & Aaradhanai for Sri Periya Nandi Bhagavan | தஞ்சாவூர் ஸ்ரீ பெருவுடையார் ஆலய ஐப்பசி மாத பிரதோஷ ஸ்ரீ பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை🙏🌺
குறிப்பு:
தஞ்சாவூர் பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மஹாநந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், அதைப் போல் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது, பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவு பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : தஞ்சாவூர்.
📅 தேதி : 23.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#தஞ்சாவூர் #பெருவுடையார் #பெருவுடையார்ஆலயம் #தஞ்சைபெரியகோவில் #பெரியநந்தி #நந்திபகவான் #ஐப்பசி #ஐப்பசிபிரதோஷம் #பிரதோஷம் #பிரதோஷவழிபாடு #சிறப்புஅபிஷேகம் #அபிஷேகம் #ஆராதனை #நந்திதரிசனம் #சிவபெருமான் #ஓம்நமசிவாய #ஆன்மிகம் #கோவில்தரிசனம் #Thanjavur #PeruvudaiyarTemple #BrihadeeswararTemple #ThanjavurBigTemple #PeriyaNandi #NandiBhagavan #Aippasi #AippasiPradosham #Pradosham2026 #SpecialAbhishekam #NandiAbhishekam #Aaradhanai #LordShiva #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple