Videos

தஞ்சாவூர் நான்கு ராஜவீதிகளிலும் முத்து பல்லக்கில் வீதிஉலா | Muthu Pallakku Veethiyula | Thiruvaiyaru

Thanjavur Naangu RajaVeethi Muthu Pallakku Veethiyula | Thiruvaiyaru

தஞ்சாவூர் நான்கு ராஜவீதிகளிலும் முத்து பல்லக்கில் வீதிஉலா | திருவையாறு

Date : 13.06.2025

#thiruvaiyaru #dharumai_adheenam #thanjavur #rajaveethi #muthupallakku #veethiyula #திருவையாறு #தருமை_ஆதீனம் #தஞ்சை #நான்கு #ராஜவீதி #முத்து #பல்லக்கு #வீதிஉலா

Notes:

முத்து பல்லக்கு சுவாமி புறப்படும் ஆலயங்கள்
1.ஸ்ரீ வெள்ளை விநாயகர், கீழவாசல்.
2.ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, குறிச்சி தெரு, கீழவாசல்.
3.ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி, ஆட்டுமந்தைத் தெரு, கீழவாசல்.
4.ஸ்ரீ பழனியாண்டவர், சின்ன அரிசிக்காரத் தெரு, கீழவாசல். |
5.ஸ்ரீ கல்யாண கணபதி, உஜ்ஜையினிகாளி கோவில், கீழவாசல்.
6.ஸ்ரீ கமலரத்ன விநாயகர், தெற்கு ராஜவீதி.
7.ஸ்ரீ திருஞானசம்மந்தர், மேலராஜவீதி.
8.ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, வடக்குவாசல்.
9.ஸ்ரீ வடபத்ரகாளி அம்மன், சிரேஸ் சத்திரம் சாலை, வடக்குவாசல்.
10.ஸ்ரீ செல்வவிநாயகர், காமராஜ் மார்க்கெட்.
11.ஸ்ரீ வெற்றி முருகன், மணிரெத்தினம் திருமண மண்டபம், ரெட்டிப்பாளையம் சாலை, மேலவெளி.
12.ஸ்ரீ வலம்புரி விநாயகர், தனலெக்ஷ்மி நகர், ரெட்டிப்பாளையம் சாலை, மேலவெளி

📲 Stay Connected with Thiruvaiyaru Channel
🔗 Facebook: https://www.facebook.com/Thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்!
🙏 தமிழரின் பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு சேர்க்க நம்மோடு இருங்கள்.

Related Articles

Back to top button
Close