Videos

குடவாசல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலய புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம் | Kodiyetram |Thiruvaiyaru

🪔🙏குடவாசல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் | புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம் | Kudavasal Sri Srinivasa Perumal Temple Purattasi Brahmotsavam Kodiyetram🌸🪔

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: குடவாசல், திருவாரூர்.
🗓️ தேதி: 24 செப்டம்பர், 2025.

🗒️குறிப்பு :

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பழமையான பெருமாள் ஆலயமான அருள்மிகு ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி ப்ரம்மோத்ஸவம் இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி இன்று காலை பூர்வாங்க பூஜைகள் நடைப்பெற்ற பின் அருள்மிகு ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் ஸ்ரீநிவாஸபெருமாள் அஅலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து பெருமாள் மல்லாரி இசையுடன் ஆலய பிரகார வலம் வந்து கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து கருடபகவான் படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைப்பெற்று ,பெருமாளிக்கும்,கொடிமரத்திற்கும்தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.
இதைதொடர்ந்து தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும்,வரும்2ஆம்தேதி் தேரோட்டமும்,தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #குடவாசல் #ஸ்ரீநிவாசப்பெருமாள் #புரட்டாசிப்ரம்மோத்ஸவம் #கொடியேற்றம் #Tiruvarur #Kudavasal #SrinivasaPerumal #PurattasiBrahmotsavam #Kodiyetram #TempleFestival #Bhakti #Devotional

Related Articles

Back to top button
Close