
குடவாசல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலய திருமஞ்சனம் | Kudavasal Sri Srinivasa Perumal Thirumanjanam
🪔🙏குடவாசல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் | புரட்டாசி பிரம்மோற்சவம் திருமஞ்சனம் | Kudavasal Sri Srinivasa Perumal Temple Thirumanjanam🌸🪔
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: குடவாசல், திருவாரூர்.
🗓️ தேதி: 27 செப்டம்பர், 2025.
🗒️குறிப்பு :
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருள்மிகு ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை ,புரட்டாசி உற்சவத்தின் நான்காம் நாள் விழாவை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது. இதையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கு பால்,தயிர்,பல்வேறு வகையான பழங்கள்,சர்க்கரை,கல்கண்டு,,தேன்,நெய்,மஞ்சள்,திரவியம்,சந்தனம்,போன்ற திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் பெருமாளுக்கு அபிஷேகம் செய்து ,தீபாரதனை நடைப்பெற்றது.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #குடவாசல் #ஸ்ரீநிவாசப்பெருமாள் #புரட்டாசிப்ரம்மோத்ஸவம் #கொடியேற்றம் #Tiruvarur #Kudavasal #SrinivasaPerumal #PurattasiBrahmotsavam #Kodiyetram #TempleFestival #Bhakti #Devotional

