
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் | Annabishekam
🌺🙏 Karaikal Sri Kailasanathar Temple Aippasi Pournami Annabhishekam | காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 🙏🌺
குறிப்பு:
காரைக்காலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாட்டில் உணவு பஞ்சம் இன்றி செழிப்பாக இருக்க வேண்டி ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாத சுவாமி ஆலயத்தில் மூலவர் ஸ்ரீகயிலாசநாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : காரைக்கால்.
📅 தேதி : 25.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#காரைக்கால் #கைலாசநாதர் #ஸ்ரீகைலாசநாதர்ஆலயம் #ஐப்பசிபௌர்ணமி #அன்னாபிஷேகம் #பௌர்ணமிஅன்னாபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #கோவில்தரிசனம் #ஆன்மிகம் #தமிழககோவில்கள் #Karaikal #KailasanatharTemple #SriKailasanathar #AippasiPournami #Annabhishekam #Annabhishekam2026 #Pournami #LordShiva #ShivaDarshan #OmNamahShivaya #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleDarshan #KaraikalTemple #Spiritual


