
🌺🙏 Karaikal – Thirunallar Sri Dharbaranyeswarar Temple Aippasi Valarpirai Pradosham | காரைக்கால் – திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம்🙏🌺
குறிப்பு:
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருநள்ளாறு, காரைக்கால்.
📅 தேதி : 23.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#காரைக்கால் #திருநள்ளாறு #தர்ப்பாரண்யேஸ்வரர் #தர்ப்பாரண்யேஸ்வரர்ஆலயம் #ஐப்பசி #ஐப்பசிமாதம் #வளர்பிறைபிரதோஷம் #பிரதோஷம் #பிரதோஷபூஜை #பிரதோஷவழிபாடு #சிவபெருமான் #சிவதரிசனம் #சிவவழிபாடு #ஓம்நமசிவாய #நந்திதேவர் #ஆன்மிகம் #கோவில்தரிசனம் #Karaikal #Thirunallar #Dharbaranyeswarar #DharbaranyeswararTemple #Aippasi #Aippasi2026 #ValarpiraiPradosham #Pradosham #PradoshaPooja #PradoshaDarshan #LordShiva #ShivaWorship #OmNamahShivaya #NandiDarshan #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #Spiritual