
🌺🙏 கடலூர் – மேல் புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய ஐப்பசி கிருத்திகை திருத்தேர் உற்சவம் | Mel Bhuvanagiri Sri Vetri Velayutha Swami Temple Aippasi Kiruthigai Ther Festival🙏🌺.
🪔குறிப்பு:
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஆலயத்தில் திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது .ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து திருத்தேரில் அமர்ந்தார் .பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் திருப்புகழ் பாராயணத்துடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்தனர் .முன்னதாக ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆலய அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
📅தேதி : 07.11.2025
📍இடம் : மேல் புவனகிரி, கடலூர்.
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#கடலூர் #மேல்புவனகிரி #வெற்றிவேலாயுதர் #கிருத்திகை #ஐப்பசிகிருத்திகை #திருத்தேர் #முருகப்பெருமான் #திருவிழா #பக்தி #Cuddalore #MelBhuvanagiri #VetriVelayuthaSwami #AippasiKarthigai #KarthigaiFestival #MuruganTemple #TherFestival #LordMurugan #TempleFestivals #LiveDarshan