Videos

கடலூர் – மேல் புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுதசுவாமி ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் | Annabhishekam

🌺🙏 கடலூர் – மேல் புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் | Mel Bhuvanagiri Vetri Velayutha Swami Aippasi Pournami Annabhishekam🙏🌺.

🪔குறிப்பு:

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் உள்ள ஆதிமூலர் சன்னதியில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால் பழம் பன்னீர் இளநீர் தயிர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து ஆதிமூலர் மீது அன்னம் காய்கறிகள் கனிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் பக்தர்களுக்கு ஆலய அருட் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு வேதபுரீஸ்வரர் அருளாசி பெற்றுச் சென்றனர்.

📅தேதி : 05.11.2025
📍இடம் : மேல் புவனகிரி, கடலூர்.

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#மேல்புவனகிரி #கடலூர் #வெற்றிவேலாயுதர் #அன்னாபிஷேகம் #ஐப்பசிபௌர்ணமி #பக்தி #திருவிழா #Cuddalore #MelBhuvanagiri #VetriVelayuthaSwami #AippasiPournami #Annabhishekam #LordMurugan #TempleFestival #DivineBlessings #LiveDarshan

Related Articles

Back to top button
Close