
Videos
அரியூர் ஏகாதசருத்ராபிஷேகம் & 8-ம் ஆண்டு மஹாசண்டி யாக பூஜை | Live Promo |Thiruvaiyaru
Live Link : https://youtube.com/live/NH52uuI9O3I?feature=share
அரியூர் | ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவாலயத்தில் | ஏகாதசருத்ராபிஷேகமும் | Thiruvaiyaru
அரியூர் | ஸ்ரீ செல்லியம்மன் சப்பாணி கருப்பு ஆலய | 8-ம் ஆண்டு
மஹாசண்டி யாக பூஜை | Thiruvaiyaru
Date : 04.05.2025
Notes:
அரியூர் மே 5,2025 திங்கட்கிழமை காலை 8:00 மணிக்குமேல் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவாலயத்தில் ஏகாதசருத்ராபிஷேகமும் மே 6,2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்குமேல் ஸ்ரீ செல்லியம்மன் சப்பாணி கருப்பு ஆலய 8-ம் ஆண்டு மஹாசண்டி யாக பூஜை நேரலை உங்கள் திருவையாறு சேனலில் நேரலையை கண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்


