
தஞ்சாவூர் நகரின் பல்வேறு ஆலயங்களில் நடைபெறும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை சிறப்பு அலங்காரங்கள் பக்தர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும், பெருமாளின் அருளைப் பெறவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
📍 இடங்கள்:
நாலுகால்மண்டபம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்
வடக்குவீதி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சக்கரத்தாழ்வார் ஆலயம்
கீழவாசல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் ஆலயம்
தெற்குவீதி ஸ்ரீ கலியுக பெருமாள் ஆலயம்
புன்னைநல்லூர் ஸ்ரீ சீதாலக்ஷ்மண சுக்ரிவஹனுமத் ஸமேதா ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம்
✨ புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜைகள், தீபாராதனை, வேதபாராயணம், மற்றும் அலங்கார தரிசனங்கள் பக்தர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிக்கின்றன.
📅 தேதி: 20 செப்டம்பர், 2025
📍 இடம்: தஞ்சாவூர்.
👉 Subscribe பண்ணி Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும் & Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
🔔 சேனலை Subscribe செய்து, Bell Icon அழுத்தி புதிய வீடியோக்களை உடனுக்குடன் பாருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗youtube : /@Thiruvaiyaru
🔗Facebook : /Thiruvaiyaru.in
🔗Instagram : /thiruvaiyaru_in
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #சுப்பிரமணிய #சுவாமி #திருக்கோவில் #ஆவணிமாதம் #திருவிழா #சிவப்பு #சாத்தி #அபிஷேகம் #tiruchendur #subramaniyaswamy #swamy #temple #avani #thiruvizha #sivappu #saathi #red #vazhipadu #ஆலயவழிபாடு #ஆலயதரிசனம் #ஆன்மிகம்