#vaitheeswarankoil #vaitheeswarankovil #கிருத்திகை #kiruthigai #abhishekam #pullirukkuvelur #vaitheeswaran_koil #vaitheeswaran_kovil #sri_vaidhyanatha_swamy #selva_muthu_kumara_swamy #dharumai_adheenam #murugan #முருகன் #shanmuga_archanai #thiruvaiyaru #srilasri_maasilamani_deshika_gnana_sambanda_paramachariya_swamigal #guru_maha_sannidhanamru #aiyarappar #dharmasamavarthini #dharmasamavardhini #ஐப்பசி
#கிருத்திகை #திருவையாறு #தர்மசமவர்தினி #ஐயாறப்பர் #பஞ்சநதீஸ்வரர் #அறம்வளர்த்தநாயகி #வைத்தீஸ்வரன்_ கோவில் #வைத்தியநாத_ சுவாமி #செல்வ_ முத்துகுமார_ சுவாமி #ஐப்பசி_கிருத்திகை_ அபிஷேகம் #தருமை_ஆதீனம் #ஸ்ரீலஸ்ரீ_மாசிலாமணி_தேசிக_ஞான_சம்பந்த_பரமாச்சாரிய_சுவாமிகள் #குரு_மஹா_சந்நிதானம்
🔴 Live – Vaitheeswaran Kovil Aippasi Kiruthigai Murugan Abhishekam 2023 | Thiruvaiyaru
🔴 நேரலை – வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி ஆலய ஸ்ரீ செல்வ முத்துகுமார சுவாமிக்கு ஐப்பசி கிருத்திகை அபிஷேகம் | திருவையாறு
Vaitheeswaran Kovil is on the way to Chidambaram from Mayiladuthurai. The main deity, Lord Shiva is called as Sri VaidyanathaSwamy, who possess healing properties. Praying Vaidhyanatha Swamy (God of Medicine) can cure skin disease. Mars plays a role in establishing strong marital relationships. Angarakan (Chevvai), son of Lord Siva, who born from the drop of Lord Siva’s. Once, When Lord Siva was in deep meditation, a drop of sweat from the Siva’s forehead fell on the Earth. A male child was born out of this drop. It is said that Lord Siva cured Angarakan skin disease, following which he joined Navagraha. One should take holy dip at Temple Tank ‘Siddsmrita’ before entering temple, which is believed to possess healing properties for skin diseases.
Special Abishekam with Shanmugar Archanai performed for every month kiruthigai in the presence of our Guru Maha Sannidhanam.
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.
இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். ‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.
இங்கு மாதந்தோறும் வரும் கிருத்திகையன்று நமது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் சிறப்பு அபிஷேகமும் & சண்முகர் அர்ச்சனையும் நடைபெறும்.
Date: 30-10-2023