🔴 Live – Thiruvarur Srivanchiyam Sri Srivanchinatha Swamy Temple Kumbabishekam – Thirukkalyanam
#srivanchiyam #vanchinathasamy #yama #yeman #yamadharmaraja #chitragupta #VanchinathaSwamyTemple #thiruvarur #Srivanjiam #VanchinathaSwamyTemple #SriVaanchinaadhaSwamyTemple #Srivaanchiyam #yagasalapoojai #kumbabishegam #kaalam #shivan #shivantemple #live #SrivaanchiyamVaanchinaadhaSwamyTemple, #Srivaanchiyam #srivanjiamkoil #SRIVANJINATHASWAMYTEMPLE #aiyarappar #dharmasamavarthini #dharmasamavardhini #panjanatheeswarar #thiruvaiyaru #samvathsarabishekam #swami_purappadu #kumbabishekam #kaalam8 #கும்பாபிஷேகம் #காலம்8 #திருவையாறு #வாஞ்சிநாதசாமி #ஸ்ரீவாஞ்சியம் #தர்மசமவர்தினி #ஐயாறப்பர் #பஞ்சநதீஸ்வரர் #அறம்வளர்த்தநாயகி #சம்வத்சராபிஷேகம் #சுவாமி_புறப்பாடு
The presiding deity of the temple is Shiva in the name of Vanchinathan and the name of the Goddess is Mangalambika. The sthala vriksham (sacred tree of this temple) is Sandalwood tree. The sacred tank of this sthalam (place) is called the GuptaGangai which is square in shape with 150 metres (490 ft).[3] It is one of the shrines of the 275 Paadal Petra Sthalams. It is one of the rare temples where there is a separate shrine for Yama, the Hindu god of death. Yama is sported in seated posture with Chitragupta by his side. Gupta Ganga, Yama Theertham, Agni Theertham and Lakshmi Theertham are the various bodies of water associated with the temple. Masimagam is the most prominent festival in the temple when the festival image of Shiva is taken in the mount of Yama around the streets of Srivanchiyam.[4] It has two nandhis facing both sides of Vanchinadha. Rahu-Ketu, carved out in a composite sculpture. There is a separate sannathi for Shani.
Thiruvayyaru, Mayiladuthurai, Thiruvidaimaruthur, Thiruvenkadu, Chayavanam and Srivanchiyam are considered equivalents of Kasi. Like in Kasi, where the city is centered around Kashi Vishwanath Temple, the temples in these towns along the banks of river Cauvery, namely Aiyarappar temple in Thiruvaiyaru, Mahalingeswarar temple in Thiruvidaimarudur, Mayuranathaswamy temple in Mayiladuthurai, Chayavaneswarar temple in Sayavanam, Swetharanyeswarar temple in Thiruvenkadu, Srivanchinadhaswamy temple in Srivanchiyam are the centerpieces of the towns.
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
“காசியைவிட வீசம் அதிகம்” என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம்.
இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம்; இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும்.
திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.
வாஞ்சியம் திருக்கோயிலில், சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் (8.4.2009) திருக்குடமுழக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
இயமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.
🔴 Live – Thiruvarur Srivanchiyam Sri Srivanchinatha Swamy Temple Kumbabishekam – Thirukkalyanam | Thiruvaiyaru
🔴 நேரலை – திருவாரூர் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழா – திருக்கல்யாணம் | திருவையாறு
Date: 08-02-2024