
மயிலாடுதுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலய சத சண்டி மகா யாகம் & அம்மனுக்கு கலசாபிஷேகம்
🌺🙏 Mayiladuthurai Sri Brahmapureeswarar Temple Satha Chandi Maha Yagam Completion Kalasabhishekam for Goddess Amman | மயிலாடுதுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலய சத சண்டி மகா யாகம் & அம்மனுக்கு கலசாபிஷேகம் 🙏🌺
🙏 மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் 10 நாட்கள் நடைபெற்ற சத சண்டி மஹா யாகம் நிறைவு பெற்று அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள ஆதீன மடத்தில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் 18 கைகளுடன் அஷ்ட தச பூஜை துர்கா மகாலட்சுமி சன்னதியில் கடந்த 11ம் தேதி துவங்கி பத்து நாட்களாக சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. நவசக்தி அர்ச்சனையும் தேவி மகாத்மியம், இசை ஆளாபனை ஆகியவை நடைபெற்றன. இறுதி நாளான இன்று சண்டி யாகம் பூர்ணாகுதியுடன் நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் வைத்த பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : மயிலாடுதுறை.
📅 தேதி : 17.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#மயிலாடுதுறை #பிரம்மபுரீஸ்வரர் #பிரம்மபுரீஸ்வரர்ஆலயம் #சதசண்டிமகாயாகம் #சதசண்டியாகம் #மகாயாகம் #யாகநிறைவு #கலசாபிஷேகம் #அம்மன்கலசாபிஷேகம் #அம்பாள்வழிபாடு #அம்மன்தரிசனம் #சக்திவழிபாடு #ஆன்மிகம் #கோவில்விழா #Mayiladuthurai #Brahmapureeswarar #BrahmapureeswararTemple #SathaChandiMahaYagam #ChandiMahaYagam #MahaYagam #YagamCompletion #Kalasabhishekam #AmmanKalasabhishekam #GoddessWorship #AmmanDarshan #DivineBlessings #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleFestival #Spiritual


