
🙏திருவாரூர் ஸ்ரீ ராஜதுர்க்கை அம்மன்ஆலயம் | நவராத்திரி விழா நாள்-2 தீபாராதனை & மகாசண்டியாக பூஜை | Tiruvarur Sri Rajadurga Amman Temple Navaratri Day-2 Deeparadhanai & Maha Chandiyaaga Poojai 🌸
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: திருவாரூர்.
🗓️ தேதி: 23 செப்டம்பர், 2025.
🗒️குறிப்பு :
தசரத மகாராஜா வழிப்பட்ட ஆலயமும் இந்தியாவிலே தனி துர்க்கையம்மன் ஆலயமும்,நான்கு கைகளில் கத்தி,சூலம்,சங்கு,சக்கரம் ஏந்தி சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாருர் அருள்மிகு ராஜதுர்க்கை அம்மன் ஆலயத்தில்நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று மகா மண்டபத்தில் பலவகையான கொலு மொம்மைகள் வைக்கப்பட்ட கொலுகாட்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் துர்க்கை அம்மனுக்கு தீபாரதனை நடைப்பெற்றது.தொடர்ந்து மகாமண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நவராத்திரி மகாசண்டியாக பூஜைகள் நடைப்பெற்று,மகா சண்டியாகத்தின் ஐந்தாம் கால யாகபூஜை்நடைப்பெற்றது. இதில் 11வகையான பழங்கள்,11வகையான பலகாரங்கள்,11வகையான சாதங்கள்,11வகையான சமித்துகள்,தேன்,பால் ,தாமரைபூ, போன்ற 97வகையான சன்னாவதி பொருட்கள் பட்டுபுடவை போன்றவைகள் யாகத்தில் சமர்பிக்கப்பட்டு பூர்ணாஹூதி,தீபாரதனைகள் நடைப்பெற்றன. இதில் ஏராளமானோர்கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #ஸ்ரீராஜதுர்க்கைஅம்மன் #நவராத்திரிநாள்2 #தீபாராதனை #மகாசண்டியாகபூஜை #Tiruvarur #RajadurgaAmman #NavaratriDay2 #DeepaAradhana #MahaChandikaPooja #TempleFestival #Bhakti #Devotional