
🙏திருவாரூர் ஸ்ரீ திருமெய்ஞானேஸ்வரர் ஆலயம் | நவராத்திரி விழா நாள்-1 தீபாராதனை | Tiruvarur Sri Thirumeynaneswarar Temple Navaratri Day-1 Deeparadhanai 🌸
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: திருவாரூர்.
🗓️ தேதி: 22 செப்டம்பர், 2025.
🗒️குறிப்பு :
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதிருமெய்ஞானேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று(22.9.25) காலை அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கும்,துர்க்கை அம்மனுக்கும் மஞ்சள்,திரவியம்,பால்,தயிர்,சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது.
தொடர்ந்து இரவு அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும்,துர்க்கை அம்மனுக்கு குங்கும காப்பு அலங்காரமும் அலங்காரதீபம்,பஞ்சார்த்தி தீபங்கள் காட்டப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து கொலுகாட்சியில் அம்பிகை சிவலிங்கபூஜை அலங்காரத்தில் காட்சி அளிக்க தீபாரதனை நடைப்பெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #திருமெய்ஞானேஸ்வரர் #நவராத்திரி #தீபாராதனை #Tiruvarur #Thirumeynaneswarar #Navaratri #DeepaAradhana #TempleFestival #Bhakti #Devotional #HinduFestival