
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி ஆலய ஆடி சுவாதி பெருவிழா 63 நாயன்மார்கள் வீதியுலா | Thiruvaiyaru
Thiruvarur | Sri Alliyangothai Udanurai | Sri Thyagarajaswamy Temple | Aadi Swathi Festival | 63 Nayanmargal Veethiyula | Thiruvaiyaru
திருவாரூர் | ஸ்ரீ அல்லியங்கோதை உடனுறை | ஸ்ரீ தியாகராஜசுவாமி ஆலய | ஆடி சுவாதி பெருவிழா | 63 நாயன்மார்கள் வீதியுலா | திருவையாறு
📅 தேதி: 31 ஜூலை 2025
📍 இடம்: திருவாரூர், தமிழ்நாடு.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/Thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_aadheenam #thiruvarur #alliyangothai #thyagarajar #swamy #temple #aadimotham #aadiswathi #peruvizha #nayanmargal #63 #veethiyula #thirukalyanam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #அல்லியங்கோதை #தியாகராஜசுவாமி #ஆடி #சுவாதி #பெருவிழா #திருக்கல்யாணம் #வீதியுலா #நாயன்மார்கள் #63 #ஆலயவழிபாடு #ஆலயதரிசனம் #ஆன்மிகம்
குறிப்பு:
திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆடிசுவாதி திருவிழாவை ஒட்டி சுந்தரமூர்த்தி நாயனார், பரவைநாச்சியாருடன் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம்.
வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆடிசுவாதி திருவிழாவை ஒட்டி சைவ சமய நாயன்மார்களில் முதன்மையானவரும், தியாகராஜசுவாமியின் தோழனாக திகழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார்,பரவைநாச்சியார் திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
இவ்விழாவின் தொடர்ச்சியாக இரவு சுந்தரமூர்த்தி நாயனாரும்,பரவைநாச்சியாருக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலயத்தின் கிழக்குகோபுரம. எதிரே எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து 63 நாயன்மார்களும் அலஙலகரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளசெய்யப்பட்டனர். பின்னர் 63 நாதஸ்வரம்,63தவில் கலைஞர்கள் மல்லாரி. இசை யுடன் 63 நாயன்மார்களும் நான்கு வீதிகளிலும் வீதியுலா நடைப்பெற்றது.இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டுகளித்தனர்.


