
🙏திருவாரூர் மஹாளய அமாவாசை ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் ஸ்ரீகமலாலயம் பிதிர் தர்ப்பணம் | Thiruvarur Mahalaya Ammavasai Sri Thyagaraja Swamy Temple Pithru Tharpanam 🌸
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: திருவாரூர்.
🗓️ தேதி: 21 செப்டம்பர், 2025.
🗒️குறிப்பு :
திருவாரூர் மாவட்டம் மஹாளய அமாவாசை முன்னிட்டு திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய புனித தீர்த்த ஸ்ரீகமலாலய இத்திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் தங்களுடைய முன்னோர்கள் ஆசி வேண்டி பிதிர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்…
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் அம்மாவாசையை மஹாளய அம்மாவாசை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய மஹாளய அம்மாவாசை நாளில் பலதலைமுறையை கடந்த நமது முன்னோர்களை நினைவு கூர்ந்து புனித தீர்த்தக்களில் எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதிர் தர்ப்பணம் செய்து முன்னோர்களை நினைவு கூறும்போது அவர்களது ஆத்மா சந்தோஷம் அடைந்து அவர்கள் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நல்வாழி காட்டுவார்கள் என்பது இந்து சாஸ்திரம் கூறுகிறது.
இதன்படி காசியைவிட வீஸம் அதிகம் புண்ணீய தீர்த்தமாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தீர்த்தகுளமான கமலாலயத்திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி இறந்த போன தங்களது முன்னோர்களுக்கு பிது்ர்கடனை செலுத்த முன்னோர்களின் ஆன்மா திருப்தி அடைய அரிசி, தேங்காய், வாழைபழம், வெற்றிலைபாக்கு, காய்கறிகள் ஆகியவற்றை வைத்து எள்ளு தண்ணீர் விட்டு தூப-தீபம் காட்டி திதிகொடுத்தும், தர்பணம் செய்து வழிப்பட்டு தாங்களும், தங்களது குழந்தைகளும் நோய்நொடி இன்றி வாழ தங்களது முன்னோர்கள் வாழ்த்தி ஆசி வழங்கவேண்டும் என வேண்டினர்.
🌼 இந்த ஆன்மிக தரமான நிகழ்வில் கலந்து கொண்டு தரிசனம் செய்யாதவர்களுக்கு, வீடியோ மூலம் ஆனந்தம் பெறவும், பக்தி உணர்வை வளர்க்கவும் அழைக்கிறோம் 🙏
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #மஹாளயஅமாவாசை #ஸ்ரீதியாகராஜசுவாமி #ஸ்ரீகமலாலயம் #பிதிர்தர்ப்பணம் #Tiruvarur #MahalayaAmavasya #SriThyagarajaSwamy #SriKamalalayam #PithruTharpanam #HinduRituals #TempleFestival