Videos

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சாமியின் இரண்டாம் நாள் சின்னசேஷ வாகன புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சாமியின் இரண்டாம் நாள் சின்னசேஷ வாகன புறப்பாடு | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Malaiyappa Swamy Day-2 Periya Shesha Vaagana Purappadu | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #Thiruvaiyaru #திருவையாறு #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம்

Date : 05.10.2024

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.
இரண்டாம் நாள் காலை சின்னசேஷ வாகன புறப்பாடு.
காலை மணி 8 முதல் 10 வரை.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் சின்ன சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி தங்க சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய நிலையில் தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே ஏழுமலையானின் சின்னசேஷ வாகன புறப்பாடு கோவில் மாட விதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சின்னசேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close