Thiruvaiyaru

திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் இராகுகேது பெயர்ச்சி விழா நேரலை | Live Promo | Thiruvaiyaru

வருகின்ற ஏப்ரல் 26,2025 சனிக்கிழமை
பிற்பகல் 4.20 மணிக்கு

இராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்
கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும்
பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு

உங்கள் திருவையாறு சேனலில்

இராகு பரிகார ஸ்தலம்
திருநாகேஸ்வரம்
ஸ்ரீ நாகநாதசுவாமி ஆலயத்திலிருந்து
இராகு பெயர்ச்சி விழாவையும்

இராகுவும்,கேதுவும் ஒரே சரீரமாக அமைந்துள்ள
தென்காளஹஸ்தி என்று அழைக்கப்படும்
திருப்பாம்புரம் ஸ்ரீ பாம்புரநாதர் ஆலயத்திலிருந்து
இராகுகேது பெயர்ச்சி விழாவையும்

நேரலையில் கண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்

Date: 23.04.2025

#திருவையாறு #தருமை_ஆதீனம் #திருநாகேஸ்வரம் #நாகநாதசுவாமி #இராகுப்பெயர்ச்சி #நேரலை #புரோமோ #thiruvaiyaru #dharumai_adheenam #thirunageswaram #naganathaswamy #temple #ragupeyarchi #2025 #live #promo

Exit mobile version